மாதிவெல பகுதியில் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 1 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
