தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கு போதுமான பெரும்பான்மை இல்லாததால் சிக்கல் நிலை காணப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் ஆதரவை தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்கி வருவதுடன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவை வழங்கியுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவினால் 120 பெரும்பான்மையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


