தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற இன்றைய அமர்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய மற்றும் இளங்காக்கைக்கான இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சினை, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தர வேண்டும் என கூறியிருந்தார்.


