இந்தியாவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்றையதினம் தேர்தலின் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்தது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்த்திர மோடி தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் நலன்களிலும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் மத்திய அரசு ஆதரவாக செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
