Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவர் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு சோதனை நடாத்தினர்.

அதன் போது வீட்டில் இருந்து 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பும் , அதனை காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் , எரிவாயு சிலிண்டர் , எரிவாயு அடுப்பு , பெரியளவிலான கிடாரம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து கசிப்பு காய்ச்சிய குற்றத்தில் பெண்ணை கைது செய்ததுடன் , வீட்டில் இருந்த ஆணையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ஆண் , கசிப்பு காய்ச்சுவதற்கு உதவுவதுடன் , காய்ச்சிய கசிப்பினை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி அரசாங்கத்திற்கு காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை – நா.உ.க.இளங்குமரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் – ஐவர் கைது

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

மே 12, 2025
இலங்கை

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

ஜூன் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?