Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு தொடர்பான கலந்துரையாடல்

மே 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட கலந்துரையாடல் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் திரேசாள் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது. தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை இளையவர்களுக்கு கடத்தும் முகமாக இந்த மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மறைந்த பாடகர் தேனிசை செல்லப்பாவின் அஞ்சலி நிகழ்வு
அடுத்த செய்தி டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – 12 பேர் பலி!

நவம்பர் 11, 2025
இலங்கை

யாழில். வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்கப்படும் – அமைச்சர் ரி. பி. சரத்

செப்டம்பர் 4, 2025
இலங்கை

யுவதி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய பெண் ஒருவர் கைது!

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?