Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யுவதி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய பெண் ஒருவர் கைது!

டிசம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் வசிக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து , அவற்றை டிஜிட்டல் முறையில் ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் முன்னாள் மாணவி என்றும், தற்போது தனியார் விண்ணப்பதாரராக பொதுத் தர உயர்தர (GCE Advanced Level) பரீட்சைக்கு தோற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

சந்தேக நபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதமும் இழப்பீடும் வழங்க இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’

இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு தலா ரூ.2,500 அபராதமும், ரூ.25,000 இழப்பீடும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்தமாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி மியன்மார் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டணை!

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகர் வாவியில் சடலமாக மீட்க்கப்பட்ட இரு ஆண்கள் – பெரும் பரபரப்பு

மே 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்துவிட்டார் போலி செய்தி பரவியதால் பரபரப்பு!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது..

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?