Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்

ஏப்ரல் 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

எதிர்வரும் 22 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல்
அடுத்த செய்தி மொன்றியலில் REV துவிச்சக்கரவண்டி திட்டம் மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? …

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது

ஏப்ரல் 22, 2025
இலங்கை

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் ஐவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
இலங்கை

மீரிகமவில் தடம் புரண்ட ரயில்

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?