Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க படைகள் பாதுகாப்பற்றது – டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமீரகத்தின் முன்னணி அரசியல் ஆய்வாளர் டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா (Dr. Abdulkhaleq Abdulla), அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூடுவது குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஈரான் – இஸ்ரேல் மோதலின் போது, ஈரான் ஏவிய 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமீரகம் தனது சொந்த பலத்திலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​”தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் அமீரகத்திற்கு இருப்பது நிரூபணமாகியுள்ளது எனவே அமெரிக்கப் படைகள் இனி ஒரு பாதுகாப்பு அரண் அல்ல, மாறாக அவை ஒரு ‘சுமை’ (Burden)” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதாலேயே அமீரகம் தேவையற்ற பிராந்திய மோதல்களில் இழுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு என்ற பெயரில் அந்நியப் படைகளை வைத்திருப்பதை விட நவீன ஆயுதங்களை வாங்குவதிலேயே அமீரகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்திற்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாதீர்கள் – சீ.வீ.கே .சிவஞானம்
அடுத்த செய்தி கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மடிக்கணினி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.

ஜூன் 20, 2024
உலகம்

இந்தோனேஷியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம்- சிறுவர்களின் நிலை கேள்விக்குறி!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பெயின் டெனெரிப் தீவில் கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

நவம்பர் 11, 2025
உலகம்

ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து – பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?