Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் பிராந்திய மூன்றாவது கிளையை மூடப்போகும் வால்மார்ட் கனடா நிறுவனம்

ஏப்ரல் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியத்தில் உள்ள தனது மூன்றாவது கிளையையும் இந்த கோடை காலத்தில் மூடப்போவதாக வால்மார்ட் கனடா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மற்றும் பொயிண்ட்-ஓ-ட்ரெம்ப்ளஸ் (Pointe-aux-Trembles) கிளைகளை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இப்போது டோர்வல் (Dorval) கிளையையும் மூட நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தனது வணிகத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வால்மார்ட் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று கிளைகளிலும் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வேறு வால்மார்ட் கிளைகளில் மாற்றுப் பணிகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சில கிளைகள் மூடப்பட்டாலும், கியூபெக் மாகாணத்தில் தனது சேவையை மேம்படுத்த 150 மில்லியன் டொலர் நிதியை வால்மார்ட் முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி அமைச்சரவையின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட்
அடுத்த செய்தி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஜனவரி 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

காற்று மாசடைந்த நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்ட மொன்றியல்!

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருவருக்கு தட்டம்மை உறுதியானது

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?