Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் மெட்ரோ மற்றும் கடவுச்சீட்டு அலுவலகங்களை அழிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தவரின் வழக்கில், புதிய திருப்பம்.

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் பொதுப் போக்குவரத்து மற்றும் கடவுச்சீட்டு (Passport) அலுவலகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த
மொஹமட் அப்துல்லா வார்சமே (Mohamed Abdullah Warsame) என்பவரது வழக்கு, தற்போது அவரது மனநலப் பாதிப்புகள் குறித்த விவாதமாக மாறியுள்ளது.

52 வயதான வார்சமே மீது பல பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மொன்றியலில் உள்ள வீடற்றோர்
தங்குமிட ஊழியரிடம், தமக்கு வெடிபொருட்களைத் தயாரிக்கத் தெரியும் என்றும் மெட்ரோ ரயில்களில் குண்டுவைக்கப் போவதாகவும் வார்சமே மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிறையில் இருந்தவாறே, மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டியிலுள்ள  கடவுச்சீட்டு அலுவலகங்களை அழிக்கப்போவதாகப் பலமுறை தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். வார்சமேயின் சட்டத்தரணி லியோனார்ட் வக்ஸ்மேன் இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது கட்சிக்காரர் தீவிரமான சிசோபெர்னியா (Schizophrenia) எனும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வார்சமே ஒரு காலத்தில் அல்-கைடா (al-Qaida) அமைப்புடன் தொடர்புடையவராக இருந்துள்ளார். 2000-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனைச் சந்தித்துப் பயிற்சி பெற்றதற்காக, அமெரிக்காவில் 92 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து 2010-இல் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டார். எனினும், தற்போது அவருக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பில்லை என அவரது தரப்பு கூறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி காத்திருப்பு பட்டியல் ‘மரண பட்டியல்’ஆனது எப்படி? கியூபெக்கில் அதிர்ச்சி!
அடுத்த செய்தி கிளிநொச்சி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் – ஆளுநர் பாராட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

சட்டப்போராட்டத்திற்கு 1.6 மில்லியன் டொலர் செலவு செய்துள்ள மொன்றியல் ஆங்கில பாடசாலைச் சபை

மார்ச் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்”License Plates” மாற்றாமல் வாகனம் பயன்படுத்தினால் 336 டொலர் அபராதம்!

ஜனவரி 6, 2026
கியூபெக்

புதிய வடிவம் பெறவுள்ள ‘சென்ட் அந்தோனி டி படுவா’ தேவாலயம்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?