Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற தேசிய நேர்மை வாரம்

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா செட்டிகுளத்தில் தேசிய நேர்மை வாரம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக செட்டிகுளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் துட்டுவாகை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது சிரமதானம், சித்திர கோலப்போட்டி, கதை கூறல் முதலான பல நிகழ்வுகள் நடைபெற்றது.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜனி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு கோடீஸ்வரப்பிள்ளை குருக்கள், செட்டிகுளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் ஆலயப்பரிபாலன சபையினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு!
அடுத்த செய்தி மண்டைதீவு புதைகுழி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!

ஆகஸ்ட் 15, 2025
இலங்கை

உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி!

ஜூலை 26, 2025
இலங்கை

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?