கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்
கண்டியிலுள்ள அஸ்கிரிய, வெகிரிய, பல்லேமுல்ல, யடிஹலகல, மடவெல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவத்த, குருகொட, கிரிகடுவ, கஹல்ல, நுகவெல ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடை படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
