Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிப்பு!

மார்ச் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தந்தை செல்வாவின் 128வது ஜனன நிகழ்வு வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அவரது நினைவுத்தூபியில் இன்று இடம்பெற்றது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அவர் தொடர்பான நினைவுரைகளும் ஆற்றப்பட்டிருந்தது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி இணுவில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள முதியவர்
அடுத்த செய்தி வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற தேசிய நேர்மை வாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு அபராதம்!

பிப்ரவரி 26, 2025
இலங்கை

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் தீர்வைத் தராது- அர்ச்சுனா பகிரங்கம்!

அக்டோபர் 6, 2025
இலங்கை

கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது!

அக்டோபர் 7, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்- விஜய்

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?