Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வருடாந்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு

மார்ச் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், துணுக்காய் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு 27.03.2026 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கலாசார உத்தியோகத்தர் திருமதி ஆ. நிஷாந்தினி அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், துணுக்காய் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், மேலும் பல பிரதேச கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் மூலம் துணுக்காய் பிரதேச கலைஞர்களின் திறமைகள் மற்றும் ஆளுமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நாடகம், பாடல், தனிநடிப்பு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கைத் திருநாட்டின் அதிஉயர் விருதான “தேசிய கலாபூஷணம்” விருதைப் பெற்ற மூத்த கலைஞர் திரு. சிற்றம்பலம் சண்முகதாதன் அவர்களுக்கு துணுக்காய் பிரதேச செயலகம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன், இந்நிகழ்வில் தமது கலை ஆற்றுகைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

முந்தைய செய்தி ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு
அடுத்த செய்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்கும் முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் போத்தல் கள்ளில் இறந்த நிலையில் பல்லி!

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் தாதியர் பயற்சி

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 என்பு கூட்டு தொகுதி

மே 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வாகனங்களுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?