Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் மக்களிடம் அதிகம் பொய் கூறுகிறது – நா.உ.நாமல் ராஜபக்ச

மார்ச் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தற்போதைய அரசாங்கம் பொய்களை கூறி ஆட்சியை பிடித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எரிபொருள் கையிருப்பில் உள்ளதென கூறிய அரசாங்கம் தற்போது அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்தகால அரசாங்கங்கள் ட்ரில்லியன் கணக்கில் பணம் வைத்திருப்பதாக கூறினர். ஆனால் இப்போது அதை பற்றி பேசுவதே இல்லை.

விவசாயத்தை பொறுத்தவரை உள்ளூர் உற்பத்தியை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலே அரசாங்கம் உறுதியாகவுள்ளது என தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு
அடுத்த செய்தி விண்வெளிக்கு பயணமாகும் ஜென்னி கிப்பன்ஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு ஜப்பானில் இருந்து விசேட படகு கொண்டு வரப்படவுள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்

ஜூன் 30, 2026
இலங்கை

உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வர வேண்டும்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

சுரங்கத் துறையின் மீது கணக்காய்வாளர் நாயகத்தின் விமர்சனம்!

செப்டம்பர் 17, 2025
இலங்கை

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனுக்கு ஒரு இலட்ச ரூபாய்

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?