ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஓமிக்ரோன் வகையை சார்ந்த BA.3.2 எனும் சிக்காடா கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸ் தொடர்பில் வைத்தியர்கள் கூறுகையில்,
இவ்வைரஸ் 75 மரபணு மாற்றங்களை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கடந்து தாக்கும் தன்மை கொண்டதென கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் பரவிய கொரோனா வைரஸோடு ஒப்பிடுகையில் இதன் பாதிப்பு குறைவு என்று குறிப்பிட்டுள்ளனர்.
