Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு நடிகர் விஜய் அழுத்தம்.

நவம்பர் 5, 2024
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது, இந்திய மத்திய அரசாங்கம் தமிழக அரசாங்கத்தின் ஆலோசனையையும் பெற வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விசேட தீர்மானம் ஒன்று கட்சியினால் கடந்த தினம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

அண்மையில் தமது அரசியல் பிரவேசத்தை அறிவித்து, அவரது கட்சியின் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தி இருந்தார்.

தற்போது அவர் புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – முக்கிய நகரங்களில் வாக்கெடுப்பு ஆரம்பம்!
அடுத்த செய்தி கனடாவில் தட்டம்மை நோய் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

படுகொலை செய்யப்பட்டார் ஈரானின் முக்கிய தளபதி அல் கொமெய்னிக்!

ஜூன் 17, 2025
உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் வழக்குவிசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ட்ரம்ப!

ஜூன் 30, 2025
உலகம்

இந்திய பெருங்கடலில் நில அதிர்வு

நவம்பர் 1, 2025
உலகம்

அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்-இஸ்லாமிய நாடுகள்!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?