நாட்டில் கோழி இறைச்சியின் விலை உயர்ந்துள்ளதாக பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஐ.எம்.இஃபால் தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்றையதினம் (15) கோழி இறைச்சி ஒரு கிலோ 1400 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதால் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரை பெரியளவில் பாதிக்கின்றது.

