Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் பல்கலையில் நூல் வெளியீடு.

ஜனவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவான “the nail an engineer’s digest” “ஆணி’ இதழ் வெளியீடு நாளையதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே ஏற்பாட்டுக் குழு அவ்வாறு தெரிவித்தது.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2019 இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முயற்சியால் குறித்த ஆய்வு இதழ் வெளியிடப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஆனால் அந்த முயற்சி கொவிட் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து முதலாவது இதழ் கடந்த 2023 ஆம் ஆண்டு உலக விஞ்ஞானங்கள், திண்மக்கழிவு, தொழில் சார் முயற்சிகள் என பல்வேறு துறைசார் ஆய்வுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த இதழின் ஆக்கங்கள் தொடர்பில் பல்தரப்பினரது விமர்சனங்கள் ஆலோசனைகளுக்கு அமைய 3 ஆவது இதழ் பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கி அவர்களது ஆக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் வரவுள்ளது.

குறிப்பாக கணித எண் தொடர்பான கட்டுரைகள் புதிதாக பல்கலைக்கு செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனைகள் அடங்கியதாக வலம்வரவுள்ளது.

இந்த இதழின் வெளியீட்டு நிகழ்வில் வடக்கின் ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி யாழில். காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழப்பு.
அடுத்த செய்தி வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் – 28 பொலிஸார் பணி நீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சரித்த ரத்வத்தே பிணையில் விடுவிப்பு!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரு மாதங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படாத பாலம்

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய நிதியுதவி

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவு பெற்றது ……

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?