நாட்டில் நேற்று முதல் QR குறியீட்டு முறைமையின் ஊடாக வாகங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பல இடங்களில் இம்முறையினுடாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஹட்டன் மற்றும் நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களிலும் QR முறையூடாக எரிபொருள் வழங்கப்பட்டது.
