Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம்.

ஜனவரி 15, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார பூசை கடந்த 2ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம் ஆலய பிரதமகுரு முத்து ஜெயந்தி நாதக்குருக்களினால் சங்காபிஷேக பூசை இடம்பெற்றிருந்தது.

இதேவேளை ஐயனார் அடியார்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் முகமாக குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஐயனார் ஆலயத்திற்கு காவடி மற்றும் பாற்செம்பு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்
அடுத்த செய்தி வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா நாளையதினம் நடைபெறவுள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் – அமுலுக்கு வரப்போகும் புதிய சட்டம்!(Video)

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

நவம்பர் 11, 2025
இலங்கை

யாழில். வன்முறை கும்பலின் ஆண்டு நிறைவுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் – இளைஞன் கைது

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?