Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் கிராம சேவையாளர்களால் சுகயீன போராட்டம் முன்னெடுப்பு….

மார்ச் 17, 2025
கிளிநொச்சி
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08ம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப்போராட்டம் இடம்பெற்றது.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

 

முந்தைய செய்தி கிளிநொச்சி உள்ளூராட்சி சபைகளில் கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி…
அடுத்த செய்தி யாழ் மேயர் வேட்பாளராக சுலக்சன்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
Uncategorizedஇலங்கை

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு !

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்!

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் 31 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?