Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026

மார்ச் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்ப்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 11.03.2026 புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

முன்னதாக விருந்தினர்கள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு மகளிர் குழுக்களின் பான்ட் வாத்திய இசையுடன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மகளிர் குழுக்களின் இசையும் அசைவும் நிகழ்வை தொடர்ந்து விருந்தினர்கள் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 19 சாதனைப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ( நிர்வாகம்) திருமதி எ. அன்ரன் யோக நாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கி.டென்சியா, உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி பொ. செல்வரஞ்சினி, சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சி.தங்கமயில் உள்ளிட்ட அதிதிகளும் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வடமராட்சியில் மாமியாரை கொலை செய்த மருமகன்
அடுத்த செய்தி கியூபெக்கில் பனிப் புயல் தாக்கம் – 2 இலட்சம் வீடுகள் இருளில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

ஜூன் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

ஜனவரி 6, 2026
இலங்கை

ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா இன்று!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

அக்டோபர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?