Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வடக்கு ஒன்ராறியோவில் தொடர்ந்து நீடிக்கும் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம்

மார்ச் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு ஒன்ராறியோவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேருந்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பாவிட்டால், பேருந்து நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக பிராந்திய கல்விப் போக்குவரத்து சங்கம் (Consortium) எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 80 ஓட்டுநர்கள், நியாயமான ஊதியம் கோரி கடந்த பிப்ரவரி 23 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இவர்களுக்கு மணித்தியாலத்துக்கு 18.11 டொலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

இது இப்பகுதியின் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல எனக் கூறி, ஓட்டுநர்கள் மணித்தியாலத்துக்கு 21.10 டொலர்கள் ஊதியம் வழங்கக் கோரி வருகின்றனர்.

‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனம் 20 டாலர்கள் வரை ஊதியம் தர முன்வந்தும், தொழிற்சங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

நோர்த் பே, மேற்கு நிப்பிசிங் மற்றும் பாரி சவுண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் தொடர் புகார்களை அடுத்து, இப்பகுதியின் நான்கு பள்ளி சபைகளை நிர்வகிக்கும் ‘நிப்பிசிங்-பாரி சவுண்ட் மாணவர் போக்குவரத்து சேவையானது, ‘அலுவெட் பஸ் லைன்ஸ்’ (Alouette Bus Lines) நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் மாநகராட்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அடுத்த செய்தி யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வழக்கில் தோல்வியடைந்த யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் தீக்கோழி பண்ணை

ஆகஸ்ட் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய சிறுவன் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்!

ஏப்ரல் 17, 2025
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?