Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வழக்கில் தோல்வியடைந்த யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் தீக்கோழி பண்ணை

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீக்கோழிகளை அழிக்க உத்தரவிட்டதற்கு எதிராக, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பண்ணை தொடர்ந்த வழக்கு தோல்வியடைந்துள்ளது.

நீதிமன்றம், தீக்கோழிகளை அழிக்கும் அரசின் உத்தரவை உறுதி செய்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் எட்ஜ்வுட் நகரில் அமைந்துள்ள யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் (Universal Ostrich) என்ற தீக்கோழி பண்ணையில், கடந்த டிசம்பர் மாதம் இரண்டு தீக்கோழிகள் இறந்தன.

அவை பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டமை, ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கனடிய உணவு ஆய்வு முகவரகம் (CFIA), பண்ணையில் உள்ள சுமார் 450 தீக்கோழிகளையும் அழிக்குமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பண்ணை நிர்வாகத்தினர் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் நிராகரித்தது

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, “முழுமையாக அழித்தல்” (stamping out) என்ற கொள்கையை கடைப்பிடிப்பது அவசியமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் ஆயுதங்கள் மீட்பு
அடுத்த செய்தி சிற்றிக் அமிலம் கரைசலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில்

மே 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி அரசின் தற்காலிக குடியேற்றக் குறைப்புக்கள் முறையான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை – வழக்கறிஞர்கள் கவலை!

நவம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?