Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் மாநகராட்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடும் பனிமழையால் நிலைகுலைந்துள்ள மொன்றியல் நகர மக்களுக்கு உதவும் வகையில், வாகனங்களை நிறுத்துவதற்கான (Parking Rules) விதிகளில் தற்காலிக தளர்வுகளை மொன்றியல் மாநகராட்சி அறிவித்துள்ளது.

மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பனிக்கட்டிகளால் வீதிகள் மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரத்தின் வாகன நிறுத்தல் முகாமைத்துவ முகவரகம் (Agence de mobilité durable) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சில விதிகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

பொதுவாக குடியிருப்பாளர்களுக்கான பிரத்யேக ஸ்டிக்கர் (Sticker) ஒட்டிய வாகனங்கள் மட்டுமே நிறுத்தக்கூடிய பகுதிகளில், இப்போது ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களையும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரத்தின் வீதியோரங்களில் பணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் இடங்களில், கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மொன்றியல் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி பனிமழை (Ice Storm) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொன்றியல் நகரம்
அடுத்த செய்தி வடக்கு ஒன்ராறியோவில் தொடர்ந்து நீடிக்கும் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கின் முதற்குடிகளுக்கான பல்கலைக்கழகம் குறித்த தகவலை முதற்குடிகளின் கல்விப்பேரவை வெளியிட்டுள்ளது!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
கியூபெக்

மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு

மே 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பேருந்து விபத்து – 17 பேர் காயம்

மார்ச் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?