Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல்

மார்ச் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரான் கடல் எல்லைக்கு அருகிலுள்ள நீர்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய தாய்லாந்து செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இன்று ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் தாய்லாந்து கொடியுடன் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலில் மூன்று கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. MAYUREE NAREE Bangkok என்ற கப்பலின் முகப்பு பகுதியை தவிர்த்தே தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் மொத்தம் 23 பணியாளர்கள் பயணித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

கப்பல் போக்குவரத்து தரவுகளை வழங்கும் Shipping data from MarineTraffic தகவலின்படி இந்த கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு – அவசர இரத்த தான கோரிக்கை
அடுத்த செய்தி போலி AI காணொளிகளைத் தடுக்க யூடியூப் அதிரடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற பேருந்து விபத்து

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி உடைமைகளை ஆராயும் தீர்மானம்-வரவேற்கும் ஐ.நா சபை!

ஆகஸ்ட் 6, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

நவம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?