Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கின் போரில் மத்திய கல்லூரி வெற்றி

மார்ச் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்றைய தினம் சனிக்கிழமையும் இடம்பெற்றது. அதில் மூன்று இலக்குகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

சென்ஜோன்ஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 95 ஆட்டங்களுடன் சகல இலக்குகளையும் இழந்தது.

மீண்டும் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த சென்ஜோன்ஸ்கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தன. 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 7 இலக்குகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று, 3 இலக்குகளால் வெற்றி பெற்றது.

முந்தைய செய்தி கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
அடுத்த செய்தி யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர்

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

ஏப்ரல் 6, 2025
இலங்கை

வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாவனெல்ல – தனகமவில் மூவர் கொலை

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?