Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று ஆரம்பம்!

மார்ச் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமானது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறையை மதியம் 2.00 மணியளவில் வந்தடைந்தது.

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து மீண்டும் 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் என்பதுடன் இரு வழிக்கட்டணமாக 28,500 இலங்கை ரூபாய்கள் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
அடுத்த செய்தி யாழில் படகு விபத்து – இருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

ஆகஸ்ட் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வீதி விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வு!

நவம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்து மாணவன் உயிரிழப்பு!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரத்து செய்யப்பட்டுள்ள தவணைப் பரீட்சை

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?