3ஆம் தவணையின் இரண்டாம் பகுதிக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குறித்த வகுப்புக்களுக்கான தவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


