Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆரம்பமாகியுள்ள கிரிக்கெட் சமர்

மார்ச் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக வீரர்களின் அறிமுகத்துடன் போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி சென்ஜோன்ஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.

குறித்த போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இரண்டு கல்லூரிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு நாள் போட்டி மார்ச் 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி யாழில். காணாமல் போன கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது
அடுத்த செய்தி யாழில். ஆறாவது நாளாகவும் நீண்டு செல்லும் வரிசை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு – உயரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு!

நவம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொஸ்பேற்று விற்பனை – ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

செப்டம்பர் 1, 2025

கள்ளச்சாராயம் விற்றால் ஆயூள் தண்டனையுடன் 10 இலட்சம் அபராதம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலாவ பேருந்து விபத்து 6பேர் பலி, 40ற்கு மேற்பட்டோர் படுகாயம்!

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?