Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஈரானிய கப்பல் தாக்குதல் இலங்கை பாதுகாப்பு வலயத்தில் எப்படி இடம்பெற்றது ? – நாமல் ராஜபக்ச கேள்வி

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார் .

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் 101 பேர் காணாமல் போயுள்ளதாக அல்லது காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இத்தகைய பின்னணியில் இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது?இது இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டுவிட்டு அரபிக்கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா? அல்லது இலங்கையை நோக்கி வருகை தந்த கப்பலா ?

இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் (EEZ) இத்தகைய தாக்குதல் எப்படி அனுமதிக்கப்பட்டது?
இந்த விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
அடுத்த செய்தி கடலுக்குச் சென்ற 2 மீனவர்களை காணவில்லை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான கலந்துரையாடல்…

ஏப்ரல் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பழைய பூங்கா கட்டுமானத்திற்கு மீண்டும் தடை

மார்ச் 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் மிக பக்தி உணர்வுடன் வழங்கிய திருப்பாடுகளின் காட்சி.

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?