இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்றையதினம் 6.2 ரிக்டர் அளவுக் கோளில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் எவ்வித சேத விபரமும் இன்னும் வெளியிடப்படாமை குறிப்பிடத்தக்கது.
