இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் நலனை கருத்திற்க் கொண்டு பொது பாதுகாப்பு அமைச்சு முக்கிய விடயத்தை அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் விசா சலுகை காலத்தை ஒரு வாரத்திலிருந்து இரண்டு வாரங்களாக நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றத்தால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
