நாட்டில் பல்வேறு இடங்களில் எரிப்பொருளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது தலவாக்கலை நகரிலும் எரிபொருள் நிலையங்களிலும் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
மத்தியகிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏட்படும் என்ற நிலையில் முச்சக்கரவண்டிகள் மற்றும் பிற வாகன உரிமையாளர்கள் என பலரும் எரிபொருள் வரிசையில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
