Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

தொடர்ந்து இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்து பேசிய மோடி, கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து, இந்தியா – இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

முந்தைய செய்தி பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலில் 34 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
அடுத்த செய்தி வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சீ.விக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம்

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு- உடனடியாக வங்கிக் கணக்கிகளை திறக்குமாறு அறிவுறுத்த

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?