Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அக்குரேகொட ரெட்டை கொலை தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

பிப்ரவரி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அண்மையில் இடம்பெற்ற அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற ரெட்டை கொலை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கொலை இடம்பெற்று மூன்று நாட்களில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் மூன்று பேர் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்வதற்கு 12 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வவுனியாவில் புற்றுநோயினால் 15 வயது மாணவன் உயிரிழப்பு
அடுத்த செய்தி கற்பிட்டியில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கரட் சாப்பிடுவதன் மூலம் உள்ள நன்மைகள்!

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளுடன் கைதான மருத்துவபீட மாணவன்

நவம்பர் 17, 2025
இலங்கை

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?