Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு!

அக்டோபர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

அதன் போது , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை சட்டவிரோத மணலுடன் பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , ஒரு உழவு இயந்திர சாரதி , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்ற நிலையில் , மற்றைய வாகனத்தின் சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள நிலையில் , தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற போது , தமது கட்டளையை மீறி தப்பி செல்ல முற்பட்டார் என உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 18 வயதான சாரதி , படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட வாகனம்!
அடுத்த செய்தி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி ஒருவர் பலி

ஜூலை 17, 2025
இலங்கை

கனகராயன்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு!

ஜூலை 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?