Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்.

செப்டம்பர் 15, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் சந்தைகளில் இருந்து கிரீக்லான்ட் சிக்னேசர் ரக யோகட் வகைகள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கிரிக் யோகட்டின் 24 பக்கட்டுகளைக் கொண்ட யோகட் வகைகளே இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உணவு பொருளை விற்பனை செய்யக்கூடாது எனவும் பயன்படுத்தக்கூடாது எனவும் விநியோகம் செய்யக்கூடாது எனவும் கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, மணிடோபா, நியூ பிரவுன்ஸ்வீக், நியூ பவுண்ட்லாண்ட், நோவா ஸ்கோசியா போன்ற ஆகிய மாகாணங்களில் இந்த வகை யோகத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த உணவு வகைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

முந்தைய செய்தி விண்வெளியிலிருந்து தேர்தலில் வாக்களிக்கவுள்ள சுனிதா.
அடுத்த செய்தி டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தடை!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கியூப படையினர் அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கடற்தொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு

டிசம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தும் பிரதமர் கார்னி

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?