Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது – துஷாரி தென்னகோன்

பிப்ரவரி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில், நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வலப்பனை, மதுரட்ட மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேசங்களுக்கே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அதிகாரிகள் முன்னெடுத்து வருகினறனர்.

ஆகவே பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பீதியடைய செய்ய வேண்டாமென மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பரீட்சை நிலையத்தில் மோதல் – ஐவர் காயம்
அடுத்த செய்தி தீ அபாயத்தை ஏற்படுத்தும் பவர் பாங்க் சாதனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்!

மே 31, 2025
இலங்கை

பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது !

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு அஞ்சல் சேவைக்காக திணைக்கள வாகனம்!

மே 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்திய மாணவர்கள் கைது…

மார்ச் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?