Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாமல் நிகழ்த்தவிருந்த விரிவுரை ரத்து

பிப்ரவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பிரித்தானியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை நிகழ்த்தவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் காரணமாக குறித்த விரிவுரை ரத்து செய்யப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஆட்சிபீடம் ஏறிருக்கும் அநுர அரசாங்கத்தின் கொள்கைகளும், தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று பொருந்த கூடியவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இலங்கை ராணுவம் ஊடாக தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச ரீதியில் பார்க்கும் போது ஒரு சில நாடுகளில் அந்த கொள்கைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் மக்களால் தமிழீழ கொள்கைகள் செயற்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி யாழில் போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணையில் வெளியான தகவல்கள்

மே 5, 2025
இலங்கை

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு!

டிசம்பர் 22, 2025
இலங்கை

எமில்நகர் கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கிய தென் பகுதி வர்த்தகர்கள்

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்லாவியில் பாலியல் துஸ்பிரயோக முயற்சி – மூவருக்கு விளக்கமறியல்!

ஏப்ரல் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?