Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை.

ஜனவரி 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு உள்ளும் குளக்கட்டிக்கு கீழாகவும் குறித்த காட்டு யானை கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றது.

இதுவரை வனஜீவராசிகள் திணைக்களமோ, அது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த யானை வேதனையுடன் அலைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
அடுத்த செய்தி நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மையிலிட்டியில் காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு

அக்டோபர் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் போலியான அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து வைத்திருந்தவர் கைது

மே 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

ஜூன் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?