Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரை உலுக்கிய எப்ஸ்டீன் ரகசியங்கள் – கியூபெக் பிரமுகர்களுக்கு நெருக்கமா?

பிப்ரவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்ச்சைக்குரிய அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான 30 லட்சம் கோப்புகள் அண்மையில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டன. இவற்றில் கனடாவின் மொண்ட்ரியல் நகரம் மற்றும் கியூபெக் மாகாணம் குறித்த நூற்றுக்கணக்கான விபரங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள மின்னஞ்சல்களின்படி, மொண்ட்ரியல் நகரை எப்ஸ்டீன் தனது முக்கியமான ஓய்விடமாகக் கருதியது தெரியவந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடைபெற்ற நகைச்சுவை விழாவில் பங்கேற்க அவர் அங்குள்ள பிரபல ரிட்ஸ் – கார்ல்டன் (Ritz-Carlton) விடுதியில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார்.

பிரஞ்சு மொழியைக் கற்கவும், தனிமையில் பொழுதைக் கழிக்கவும் மொண்ட்ரியல் உலகின் இரண்டாவது சிறந்த இடம் என்று அவர் புகழ்ந்து எழுதியுள்ளதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மொண்ட்ரியலைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஆஸ்டின் ஹில் (Austin Hill) என்பவரின் பெயரும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, ஆஸ்டின் ஹில் பலமுறை எப்ஸ்டீனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

எப்ஸ்டீனுக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கும் அவர் சென்று வந்துள்ளார். இதேவேளை, கோப்புகளில் பெயர் இடம்பெற்றுள்ளசர்க் டி சோலைல் (Cirque du Soleil) நிறுவனர் கய் லாலிபர்ட்டே உள்ளிட்ட பல கியூபெக் பிரமுகர்கள், தங்களுக்கு எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட நெருக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமையைச் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைகனடா

பிரதான செய்திகள்(video)

ஜூலை 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

ஜூலை 3, 2026
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?