Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

ஜூலை 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரும் CAQ கட்சியின் தலைவருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), நடைபெறவிருக்கும் மாகாணப் பொதுத்தேர்தலில் தனது சொந்த ஊரான ‘துவா-ரிவியேர்’ (Trois-Rivières) தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் குறிகாட்டித் தொகுதியாக (Bellwether riding) கருதப்படும் இந்த இடத்தினை, தாம் போட்டி இடுவதற்காக பிரெஷெட் தேர்ந்தெடுத்திருப்பது, கியூபெக் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மொண்ட்ரியலுக்கு தெற்கே உள்ள சங்குயினெட் (Sanguinet) தொகுதியை விடுத்து, தனது சொந்த ஊரான துவா-ரிவியேர் தொகுதியில் போட்டியிடப் போவதாக இன்று காலை நடைபெற்ற பொது நிகழ்வில் அவர் உறுதிப்படுத்தினார்.

துவா-ரிவியேர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் (MNA), மாகாண தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான Jean Boulet தனது அரசியல் ஓய்வை அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், துவா-ரிவியேரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய கிறிஸ்டின் பிரெஷெட், தமது தொகுதி மாற்றத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அடுத்த செய்தி குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

ஜூலை 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட்ட குழந்தை!

ஜூன் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?