Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முற்றாக அழித்துள்ள தென்னை மற்றும் வாழை

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின் ஒரு ஏக்கர் வரையான வாழை மரங்கள் மற்றும் தென்னை முற்றாக பயன் பெற முன்பே யானைகள் அழித்துள்ளது.

புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஏக்கர் வாழை, தென்னை 13.02.2025 அன்று யானைகள் முற்று முழுதாக அழித்துள்ளது.

குறித்த வாழை செய்கை வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு எனக்கு ஏற்ப்பட்டநஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழ்.மாநகர சபை முன்பாக போராட்டம்
அடுத்த செய்தி பாகிஸ்தானில் நிலநடுக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை இளைஞர்கள் இருவர் பலி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

10,821 ஏக்கர் காணி முழுமையாக விடுவிக்க வேண்டும் – கிளிநொச்சியில் ஆளுநர் திட்டவட்டம்

பிப்ரவரி 25, 2026
இலங்கை

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலர் கைது!

செப்டம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கருநிலம் பாதுகாப்பு’ – யாழிலும் முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?