Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். சிறைச்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அன்னதானம்

பிப்ரவரி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிர்வாகத்தினரால், தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண முனீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டு தைப்பூச தினமான இன்றைய தினம் முனீஸ்வரன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அன்னதானமும் வழங்கி வைத்தனர்,

இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறைகைதிகள் என பலர் கலந்து கொண்டு இருந்தனர். வருடா வருடம் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகளினால், முனீஸ்வரன் ஆலயத்தில் தைப்பூச தினத்தில் விசேட அன்னதானமும் பூசை வழிபாடுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலட்சியத்தை வெல்ல இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – க.இன்பராசா தெரிவிப்பு
அடுத்த செய்தி புதிய கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம் – பா.உறுப்பினர் கந்தசாமி பிரபு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம் – போக்குவரத்து தடை!

டிசம்பர் 2, 2025
1
இலங்கை

வவுனியா பிரதேசசெயலகத்தின் கலாநேத்ரா விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டள்ளது.

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர விற்பனை நிலையங்கள்

ஏப்ரல் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – வீடொன்று சேதம்

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?