Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தேசிய வாக்காளர் தினம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தல் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் அலுலகம் ஆகியவற்றின் ஒருங்கினைப்பில் தேசிய வாக்காளர் தின நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

தற்போதைய டிஜிட்டல் பயன்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு எவ்வாறான சேவைகளை முன்னெடுக்கின்றன, சமூக பயன்பாட்டில் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் நன்மைகள் , புதிய தொழிநுட்பம் பயன்பாடு , போலி செய்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.

டிஜிட்டல் பயன்பாட்டின் ஊடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தல் எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற இப் தேசிய வாக்காளர் தின நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள் , அரச மற்றும் அரசார்பற்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி யாழிற்கு எடுத்து வரப்பட்ட உலக கிண்ணம்
அடுத்த செய்தி இலட்சியத்தை வெல்ல இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – க.இன்பராசா தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்!

ஆகஸ்ட் 25, 2025
1
இலங்கை

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் 17 வீரர்கள் தேர்வாகியுள்ளனர் …

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்பட்ட வான் தீப்பற்றி எரிவு!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?