Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா மாணவி முதலிடம்

ஜனவரி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் காலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய போட்டித் தொடரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி பிரபாகரன் வினுசா கனிஸ்ட பிரிவில் பாடல் நயத்தல் நிகழ்வில தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், பணப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவியின் தேசிய ரீதியிலான சாதனை பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு முகாம் வழங்கப்படும் உதவிகள்
அடுத்த செய்தி முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மண்ணில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சைவசித்தாந்த பட்டபடிப்புகள்

ஏப்ரல் 5, 2026
இலங்கை

குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?