Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டு மாநகரசபை அமர்வில் நன்றி தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

ஜனவரி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானம் ஈட்டி தருவதற்கான போக்குவரத்து சேவை ஒன்றின் அனுமதியை பெற்று தந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்தி நேத்திக்கு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மாநகரசபையின் 8 வது சபையின் 11 அமர்வு இன்று வியாழக்கிழமை (08) மாநகரசபை முதல்வர் சிவப்பாக்கிய நான் தலைமையில் காலை 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாநகரசபை முதல்வர் விசேடமாக சபைக்கு அறித்தார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சனில் ஹந்திநெத்தியடம் மட்டு மாநகர சபையால் மட்டக்களப்பு கொழும்புக்கான பஸ் சேவை ஒன்றை நடத்துவதற்கான போக்குவரத்து அனுமதியை பெற்றுத் தருமாறு கடந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய அமைச்சர் குறித்த பஸ் போக்குவரத்து சேவைக்கான அனுமதியை பெற்று கொடுத்து அதன் அனுமதியை அனுப்பியுள்ளார் எனவே அவருக்கு நன்றிகள் என மாநகர சபை முதல்வர் தெரிவித்ததையடுத்து உறுப்பினர்களும் என மனதாக அவருக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி மன்னாரிர் வைத்தியசாலைகளுக்கு பொருட்களை வழங்கியபுலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு
அடுத்த செய்தி தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை(Video)

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த நபர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்பு!

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?